உடல் எடையை குறைக்க முயலும் போது, தொப்பை, தொடை, இடுப்பு போன்றவற்றில் உள்ள கொழுப்புக்களை மட்டும்தான் கரைக்க முயலுகிறோம். ஆனால் பெரிய கன்னங்கள் மற்றும் இரட்டை தாடைகள் போன்றவற்றை குறைப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சொல்லப் போனால் இத்தகைய கன்னங்கள் ஏற் படுவதற்கு ஆரோக்கிய மற்ற பழக்கங்களான குடிப் பழக்கம், போதிய தூக்க மின்மை, புகைப் பிடித்தல் மற்றும் நொறுக்குத் தீனிகள் அதிகம் உட்கொள்வது போன்றவை காரணங்களாகின்றன.
மேலும் கன்னங்கள் இந்த மாதிரி உட லுக்கு ஏற்றவாறு சரியான அளவில் இல்லாவிட்டால், அது உடல் எடை யை குறைத்தாலும், இன்னும் அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். ஆகவே கன்னங்களை அழகாக வைத்துக் கொள்வதற்கு ஒரு சில உடற் பயிற்சிகள் உள்ளன. அதனைப் பின் பற்றி வந்தால், நிச்சயம் கன்னங்களில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களை கரைக்கலாம். அது மட்டுமின்றி, இந்த பயிற்சிகளில் சில ஒட்டியுள்ள கன்னங்களை சரியான அளவில் வைத்துக்கொள்ளவும் உதவும்.
சரி, இப்போது கன்னங்களை அழகாக வைத்துக்கொள்ள எந்த மாதிரியான பயிற்சிகளை செய்ய வேண்டுமென்று பார்ப்போமா!!!
வாயை குவிக்கவும்
கன்னங்களை அழகாக வைத்துக் கொள்ள செய்ய வேண்டிய பயிற்சிகளில் முதன்மையானது தான் படத்தில் காட்டியவாறு வாயை குவித்தல். அவ்வாறு உதடுகளை இறுக்கமாக மூடி, 1 நிமிடம் குவித்து, பின் சாதாரண நிலைக்கு திரும்ப வேண்டும். இந்த மாதிரி ஒரு நாளைக்கு குறைந்தது 3 வேளை, 10 நிமிடம் செய்ய வேண்டும்.
சிரிப்பு
முகத்தில் உள்ள தசைகளுக்கான சிறந்த பயிற்சி தான் சிரிப்பு. இவ்வாறு வாய் விட்டு நன்கு சிரிக்கும் போது, முகத்தில் உள்ள தசைகள் நீட்சியடைவதால், அது கன்னங்கள் அழகாக வைத்துக் கொள்ள உதவும். எனவே எப்போதும் நன்கு சிரித்துக் கொண்டே இருங்கள்.
சூயிங் கம்
பொதுவாக சூயிங்கம் போட்டால், வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆனால் இந்த சூயிங்கம் மெல்லுவது என்பது முகத்திற்கான ஒரு சூப்பரான பயிற்சியாகும். இதனால் இரட்டை தாடைகளை தவிர்க்கலாம்.
கன்னங்களை தூக்குதல்
நன்கு பெரியதாக இருக்கும் கன்னங்களை குறைக்க இருக்கும் சிறந்த வழிகளுள் கன்னங்களை தூக்குதலும் ஒன்று. அதற்கு முடிந்த அளவில் கன்னங்களை தூக்குங்கள். அதற்காக கையை கொண்டு தூக்காதீர்கள். சிரிப்பதன் மூலம் கன்னங்களை நன்கு தூக்குங்கள்.
மீன் போன்ற உதடு
மீன் போன்று உதடுகளை குவித்து, 20 நொடிகள் வைத்து, பின் சாதாரண நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கும் 10-20 முறை செய்து வந்தால், கன்னங்களை குறைக்கலாம்.
வாயில் காற்றை நிரப்புங்கள்
வாயில் காற்றினை நிரப்பி 2 நிமிடம் கழித்து, பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கன்னங்களை குறைப்பதோடு, கன்னங்கள் இல்லாதவர்களுக்கு கன்னங்கள் சரியான அளவில் இருக்கும்.
பலூன் ஊதுங்கள்
தினமும் ஒரு பலூனை எடுத்து ஊதுங்கள். முடியும் வரை ஊதிவிட்டு காற்றை வெளிவிடாமல் அப்படியே ஊதிய நிலையில் 1 நிமிடம் இருங்கள். பின்னர் மெதுவாக காற்றை வெளி விடவும். தினமும் 5-6 முறை செய்து பாருங்கள். கன்னம் உப்பும்.
தோலுக்குத் தேவையான எண்ணெய்ப் பசை இல்லாதபோது, கன்னப் பகுதியும் வறண்டு, சுருங்கி சப்பிப்போய் காணப்படும்.

Read Related: முகம், கன்னம் குண்டாக மற்றும் அழகாக மாற்ற டிப்ஸ்

Loading...
No comments:
Post a Comment