தீரன் அதிகாரம் ஒன்று கதை, டீசர், ட்ரைலர், ஃபர்ஸ்ட் லுக், விமர்சனம் | கார்த்தி, ராகுல் ப்ரீத் சிங்
சதுரங்க வேட்டை படத்துக்குப் பிறகு, வினோத் இயக்கியிருக்கும் திரைப்படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார்.
தீரன் அதிகாரம் ஒன்று டீசர்:
தீரன் அதிகாரம் ஒன்று - Wikipedia


Loading...
No comments:
Post a Comment