பன்னீர்செல்வத்துடன் சேர்ந்த பிறகு ட்விட்டரில் தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 12900 என்ற அளவில் அதிகரித்திருப்பதாக கூறியுள்ளார் மாஃபா பாண்டியராஜன்.
புதிதாக தன்னை ஆதரிப்பவர்கள் எங்கிருந்தெல்லாம் வந்திருக்கிறார்கள் என்ற தகவல்களை ட்வீட் செய்துள்ளார்..
புதிதாக தன்னை ஆதரிப்பவர்கள் எங்கிருந்தெல்லாம் வந்திருக்கிறார்கள் என்ற தகவல்களை ட்வீட் செய்துள்ளார்..
I have 12900 new followers from India, USA, UAE, and more last week. See https://t.co/czOarkD9kh pic.twitter.com/s6iZq7nzGA— Pandiarajan K (@mafoikprajan) February 13, 2017
Loading...
No comments:
Post a Comment