உடலுறவுக்கு முன் பெண் மற்றும் ஆணின் உடலை எப்படி சூடேற்றுவது? - Thagaval Book

Tamil educational blog. Antharangam, udalnalam, GK in Tamil

Thursday, 8 March 2018

உடலுறவுக்கு முன் பெண் மற்றும் ஆணின் உடலை எப்படி சூடேற்றுவது?


பெண்ணின் மார்பு விளையாட்டு, ஆண்களின் உணர்ச்சியைத் தூண்ட உடலுறவுக்கு முன் பெண் மற்றும் ஆணின் உடலை எப்படி சூடேற்றுவது? - udaluravu sirakka tips in tamil, Antharangam, Sex Tips in tamil, Paliyal Kalvi, Udaluravu Tips. penin unarchiyai thoonda, aanin unarchiyai thoonda valigal
தலைப்பைப் பார்த்ததுமே தலைகால் புரியலையா… இருக்காதா பின்னே…மார்பு விளையாட்டுக்கு அப்படி ஒரு மகத்துவம் இருக்கிறதே.. ஆனால் அதை கலைநயத்தோடு விளையாடும்போது பிறக்கும் பரவசம், கிக் இருக்கிறதே… அது அலாதியானது.

பெண்ணின் மார்பு விளையாட்டு


செக்ஸ் என்றாலே சந்தோஷம், சந்தோஷம், சந்தோஷம் மட்டுமே.. எப்படி இருந்தாலும் கடைசியில் சந்தோஷம்தான் அங்கே கோலோச்ச வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்.. நிறைய செய்யலாம். அதில் ஒன்றுதான் இந்த மார்பு விளையாட்டு. பெண்களின் உடலில் முக்கியமான கவர்ச்சி அம்சமே மார்புகள்தான். தாய்மையின் முக்கிய அம்சமாக இருந்தாலும், செக்ஸிலும் மார்புகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. பெண்களை விட ஆண்களுக்கு இது நன்றாக தெரியும். சின்னச் சின்ன நிமிண்டல்கள், தழுவல்கள், கிள்ளி விளையாடுதல் ஆகியவற்றை ஒரு ஆண் செய்யும்போது மின்னல் தாக்குவது போன்ற உணர்ச்சிப் பிரவாகத்தை பெண் அடைகிறாள். செக்ஸுக்கும், மார்புகளுக்கும் என்ன தொடர்பு என்று பெரிய அளவில் ஆய்வே நடத்தியுள்ளனர். ஏன், ஆண்களுக்கு பெண்களின் மார்புகள் மீது இப்படி ஒரு அலாதிப் பிரியம் என்று கூட ஆய்வு செய்துள்ளனர். கடைசியில் உணர்ச்சித் தூண்டல்தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும் என்ற அளவுக்குத்தான் இந்த ஆய்வுகள் முடிந்துள்ளன.

மார்புகளில் ஏற்படும் உணர்ச்சித் தூண்டல் கற்பனைக்கு எட்டாத சந்தோஷத்தை இருவருக்குமே தருகிறதாம். மார்பு விளையாட்டில் முக்கியமானது அதை ஒரு கவர்ச்சிப் பொருளாக மட்டும் பார்க்காமல், அழகுணர்ச்சியோடு பார்ப்பதுதான். தாய்மைக்குரிய முக்கிய அம்சமான அதை கலையுணர்ச்சியோடு பார்த்தாலே போதும்.. தானாகவே உணர்வுகள் ஊற்றெடுக்கும். மார்புகளில் மசாஜ் செய்வதை பெண்கள் ரொம்பவே விரும்புவார்கள். விரல்களால்தான் செய்ய வேண்டும் என்பதில்லை.. உதடுகளால், நாவால் என.. விதம் விதமாக செய்யலாம். மார்புகளை முழுமையாக இரு கைகளாலும் பிடித்து மெல்லத் தழுவிக் கொடுங்கள். பின்னர் ஒவ்வொரு பகுதியாக, உதடுகளால் முத்தமிடுங்கள். கீழ்ப்பகுதியிலிருந்து மெல்ல மெல்ல ஒவ்வொரு பக்கமாக செல்வது சந்தோஷத்தை அதிகரிக்கும். கடைசியாக காம்புப் பகுதிக்குச் செல்லுங்கள்.

ஆண்களின் உணர்ச்சியைத் தூண்ட


அதேபோல மார்புகளால் ஆண்களின் உடலிலும் விளையாடலாம். அதாவது பெண்கள் தங்களது மார்புகளால் ஆணின் உடலில் உரச விட்டு உணர்ச்சியைத் தூண்டலாம். இதை ஆண்களும் விரும்புகிறார்கள். குறிப்பாக ஆண்களின் முகம், இதழ்கள், மார்பு, தொடைகள் போன்றவற்றில் பெண்கள் தங்களது மார்புகளால் உரசி உணர்ச்சியைத் தூண்டுவிக்கலாம். உங்களவரிடம் ஐஸ் கியூப்ஸ் கொஞ்சம் கொடுத்து உங்களது மார்பின் நுனிப்பகுதியில் வைக்க சொல்லுங்கள்.. உள்ளுக்குள் உங்களுக்கு ஜில்லிட்டுப் போகும். பின்னர் அந்த ஐஸ் க்யூப்ஸை, உங்களவரை, வாயில் வைத்து எடுக்கச் சொல்லுங்கள்.. அப்படியே மெல்ல கடிக்கச் சொல்லுங்கள்… நாவால் வருடச் சொல்லுங்கள்.. உதடுகளால் நிமிண்டச் சொல்லுங்கள்… இருவருக்குமே உள்ளுக்குள் பீறிட்டு வெளிக்கிளம்பும் உணர்ச்சிகள்.

அதேபோல கொஞ்சம் போல எண்ணெயை எடுத்து உங்களது மார்பில் விட்டு மெதுவாக மசாஜ் பண்ணச் சொல்லுங்கள்.. சூடு வெடித்துக் கிளம்பி உணர்ச்சிகளுக்கு சரியான கால்வாயை ஏற்படுத்திக் கொடுக்கும். மசாஜ் செய்யும்போது விரல்களை சும்மா இருக்க விடாதீர்கள். வேலை வாங்குங்கள்…! இது இன்னும் குஷியான விளையாட்டு.. ஐஸ் க்ரீம் அல்லது திராட்சை போன்ற பழத்தை மார்பில் வைத்து அவரை நாவால் எடுக்கச் சொல்லுங்கள்.. கடிக்காமல், பல்லால் கவ்வாமல் எடுக்க வேண்டும் என்று கண்டிஷனும் போடுங்கள்.. ‘பார்ட்டி’ தட்டுத் தடுமாறி, அவரது உதடுகளும், நாவும் உங்களது மார்பில் உரசி உராய்ந்து அலைபாயும்போது கிடைக்கும் இன்பத்தை ரசித்து அனுபவியுங்கள். உங்களவரை மடி மீது அமர்த்திக் கொள்ளுங்கள் அல்லது நீங்கள் மல்லாக்க படுத்துக் கொண்டு உங்களவரை மேலே அமர்ந்து கொள்ளச் சொல்லுங்கள். பின்னர் இரு மார்புகளையும் பிடித்து விரல்களால் வித்தை காட்டச் சொல்லுங்கள். விரல்களால் மசாஜ் செய்வது போலவும், நீவி விடுவது போலவும் சில்மிஷம் செய்யச் சொல்லுங்கள்….முத்தமிடச் சொல்லுங்கள், தழுவச் சொல்லுங்கள், பிடித்து விடச் சொல்லுங்கள்…

இது ஒவ்வொன்றையும் ஒவ்வொரு முறையும் விதம் விதமாக ரசித்து, அனுபவித்துச் செய்யும்போது கிடைக்கும் இன்பம் அன்றைய உறவை அற்புதமான உணர்வாக மாற்றுவதை நீங்களே காண்பீர்கள்…

தாய்மை நலம் விரும்பி அபிநயாசிவப்ரகாஷ்
படித்ததை பகிருங்கள் .....அனைவர்கும் பலன் அடையடும் 

Loading...

No comments:

Post a Comment