மார்பக புற்றுநோய் ஏற்பட காரணங்கள், மார்பகப் புற்று நோயிலிருந்து உங்களை காத்துக் கொள்ள வழிகள் - Thagaval Book

Tamil educational blog. Antharangam, udalnalam, GK in Tamil

Thursday, 15 June 2017

மார்பக புற்றுநோய் ஏற்பட காரணங்கள், மார்பகப் புற்று நோயிலிருந்து உங்களை காத்துக் கொள்ள வழிகள்


மார்பக புற்றுநோய் ஏற்பட காரணங்கள்

1. சிறுவயதிலேயே பருவமடைதல் அல்லது மாதவிடாய் நிற்பதில் ஏற்படும் தாமதம்.
மார்பக புற்றுநோய் ஏற்பட காரணங்கள், மார்பகப் புற்று நோயிலிருந்து உங்களை காத்துக் கொள்ள வழிகள்

2. தாமதமாக குழந்தை பெற்று கொள்ளுதல்.

3. குடும்பத்தில் உறவினர்களுக்கு மார்பகப் புற்றுநோய் கண்டிருத்தல்.

மார்பகப் புற்று நோயிலிருந்து உங்களை காத்துக் கொள்ள வழிகள்

1. கொழுப்பு சத்து மிகுந்த உணவை தவிர்க்க வேண்டும்.

2. உடல் பருமன், அதிக எடையை தவிர்க்க வேண்டும்.

3. மாதவிடாயை மாற்றக்கூடிய மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்தாமல் இருத்தல்.

4. உங்கள் நெருங்கி உறவினர்கள் எவரேனும் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்களும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

Loading...

No comments:

Post a Comment