மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் - Thagaval Book

Tamil educational blog. Antharangam, udalnalam, GK in Tamil

Thursday, 15 June 2017

மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்


மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் :

1. மார்பகத்தில் கட்டி அல்லது அக்குளில் நெரிக்கட்டு ஏற்படுதல்.

2. மார்பக அமைப்பில் ஏற்படும் மாற்றம்.

மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்
3. மார்பக காம்புகளிலிருந்து இரத்தத்துடன் கலந்து கசிவு.

4. மார்பக காம்புகள் உள்ளிழுத்துக் கொள்ளுதல், மார்பகத் தோலில் ஏற்படும் சுருக்கம்.

மேற்கூறிய அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனே தாமதிக்காமல் மருத்துவரை அணுகி அவருடைய ஆலோசனையின் பேரில் மார்பகத்தில் உள்ள கட்டி புற்றுநோய் கட்டியா அல்லது சாதாரண கட்டியா என்பதை அறிந்து தக்க சிகிச்சையை பெறலாம்.


Loading...

No comments:

Post a Comment